Home Local news 20 இலட்சம் ரூபாய்க்கு கட்டில் வாங்கிய பொதுஜன முன்னணி எம்.பி;

20 இலட்சம் ரூபாய்க்கு கட்டில் வாங்கிய பொதுஜன முன்னணி எம்.பி;

more news

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி. ஹேரத் சுமார் 20 இலட்சம் ரூபா செலவில் கட்டில் ஒன்றை கொள்வனவு செய்திருப்பதாக ஜே.வி.பியின் முன்னாள் எம்.பி நாமல் கருணாரத்ன கூறியுள்ளார்.

இதுதவிர மேலும் மில்லியன் ரூபா செலவில் பல பொருட்களை அவர் வீட்டிற்கு கொள்வனவு செய்திருப்பதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன் , மோசடிமிக்க பணத்தினால் அவர் இவ்வாறான துரித கொள்வனவுகளை செய்திருப்பதாகவும் எம்.பி நாமல் கருணாரத்ன குறிப்பிட்டார்.

மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் டி.பி. ஹேரத் அரச செலவில் தனதுவீட்டையும் புனரமைப்பு செய்திருப்பதாகவும் நாமல் கருணாரத்ன சாடியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மகிந்த மற்றும் கோட்டா வை பாடையில் ஏற்றிய இளைஞர்கள்!!
Previous articleவாளுடன் டிக் டொக்கில் வீடியோ பதிவு போட்ட யாழ். சங்கானை இளைஞர் சிக்கினார்!
Next articleசடங்கு செய்யச் சென்ற யுவதியிடம் பூசாரி சில்மிசம்!