Home jaffna news வாளுடன் டிக் டொக்கில் வீடியோ பதிவு போட்ட யாழ். சங்கானை இளைஞர் சிக்கினார்!

வாளுடன் டிக் டொக்கில் வீடியோ பதிவு போட்ட யாழ். சங்கானை இளைஞர் சிக்கினார்!

more news

வாளுடன் டிக் டொக் காணொளி பதிவு செய்து வெளியிட்ட 19 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

                                             கைப்பற்றப்பட்ட வாள்

சந்தேக நபரிடமிருந்து வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சங்கானையைச் சேர்ந்த சந்தேக நபரான இளைஞர் சுன்னாகம் நாகம்மா வீதியில் வைத்து இன்று (28) கைது செய்யப்பட்டார்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கசிப்பு உற்பத்தியில் பெரல் வெடித்து ஒருவர் உயிரிழப்பு ! ஒருவர் படுகாயம்
Previous articleசிக்னல் செயலி முடக்கம்: மீட்டெடுப்பில் சிக்னல் குழு!
Next article20 இலட்சம் ரூபாய்க்கு கட்டில் வாங்கிய பொதுஜன முன்னணி எம்.பி;