Home Local news திடீரென சரிந்த கொரோனா மரணங்கள்!

திடீரென சரிந்த கொரோனா மரணங்கள்!

more news

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

29 பெண்களும் 22 ஆண்களுமே உயிரிழந்துள்ளனர் என்பதுடன்,  கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,731 ஆக அதிகரித்துள்ளது.

60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 41 பேரும் 30 மற்றும் 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 10 பேரும் மரணித்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மகளைத் தாக்கிய தந்தைக்கு 14 நாட்கள் மறியல்; வெள்ளவத்தையில் சம்பவம்.
Previous articleவிபத்தில் முகம் சிதைவடைந்த நபரொருவர் உயிரிழப்பு!
Next articleகுழு மோதல்; நால்வருக்கு விளக்கமறியல்