Home Local news வீட்டின் மீது முறிந்து விழுந்த மரம்; தாய் மகன் காயம்.

வீட்டின் மீது முறிந்து விழுந்த மரம்; தாய் மகன் காயம்.

more news

வீட்டின் மீது மரமொன்று முறிந்து விழுந்த நிலையில், நித்திரையில் இருந்து தாய் மற்றும் மகன் காயமடைந்துள்ளனர்.

நேற்று(26) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் வீடு பலத்த சேதமடைந்துள்ளதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  தமிழர்களுக்காக அனுப்பிய கடிதங்களால் பதவியிழந்த மங்கள;
Previous articleமன்னாரில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்
Next articleகுழந்தைக்காக பால் மா திருடியவருக்கு 500000 ரூபா சரீர பிணை