Home Local news மன்னாரில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்

மன்னாரில் ஊடகவியலாளரின் வீட்டின் மீது தாக்குதல்

more news

மன்னார் ஊடகவியலாளர் ஆர்.ரவிக்குமாரின் வீட்டின் மீது நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மன்னார் மடு பிரதேச செயலக பிரிவில் உள்ள கோவில் மோட்டை காணி பிரச்சினை தொடர்பாகக் கோவில் மோட்டை கத்தோலிக்க விவசாயிகள் மற்றும் மடு தேவாலயத்திற்கு இடையில் காணப்பட்ட பிரச்சினை தொடர்பாகச் செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளருக்கு மதகுருவொருவர் தொலைபேசியில் அச்சுறுத்தல் விடுத்த நிலையில் அவரது வீட்டின் மீதும் இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தாக்குதல் நடத்தப்பட்டபோது வீட்டில் ஊடகவியலாளரின் மனைவியும் பிள்ளைகளுமே இருந்த நிலையில் குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மடு பொலிஸில் ஊடகவியலாளர் சகிதம் சென்று முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Gallery Gallery Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய முதல் ஓமான் விமானம். நீர் பீச்சியடித்து வரவேற்பு
Previous articleயாழ் இளைஞனின் விசித்திர செயல்! – பொலிஸார் விசாரணை!
Next articleவீட்டின் மீது முறிந்து விழுந்த மரம்; தாய் மகன் காயம்.