Home jaffna news வலி.கிழக்கு தவிசாளர் அஞ்சலி!

வலி.கிழக்கு தவிசாளர் அஞ்சலி!

more news

தியாக தீபம் திலீபனின் 34 வது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் குடும்பத்தினருடன் சுகாதார நடைமுறைக்கு அமைய ஈகைச்சுடரேற்றி அஞ்சலித்தார்.

தியாகதீபத்தின் நினைவிற்கு அரசு முட்டுக்கட்டை போட்டு வருகின்ற போதும், தமிழர் தாயகத்தில் வீடுகளில் பரவலாக அஞ்சலி நிகழ்வுகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  பிள்ளைகள் பொறுப்பேற்க மறுத்த தாயாரின் பராமரிப்பு செலவை பொறுப்பேற்ற யாழ் தொழிலதிபர்!
Previous articleதியாக தீபத்தை நினைவுகூர்ந்தார் சிறிதரன் எம்.பி!
Next articleமன்னாரில் வீதியில் உலர விடப்பட்ட வலையில் சிக்கி கர்ப்பிணிப் பெண் காயம்!