Home jaffna news தொண்டமானாற்றில் சடலம் மீட்பு!

தொண்டமானாற்றில் சடலம் மீட்பு!

more news

யாழ் தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அருகில் உள்ள தொண்டமானாறு நீரேரியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை சடலம் ஒன்று மிதிப்பதாக அச்சுவேலி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

யாழ் தொண்டமானாறு கடல் நீரேரி பகுதியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.  செல்வச்சந்நிதி ஆலயத்திற்கு அருகில் உள்ள தொண்டமானாறு நீரேரியில் இன்றைய

அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் முதியவர் எனவும் , அவர் தொடர்பிலான தகவல்களை அறிய வில்லை என்றும் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கொவிட் தொற்றுக்குள்ளான 212பேர் உயிரிழப்பு; இதுவரை 8583.
Previous articleகெடுபிடிகளின் மத்தியிலும் விளக்கேற்றினார் சிவாஜிலிங்கம்!
Next articleதமிழீழ எழுச்சிப் பாடல்களை தனது இனிய கம்பீரக் குரலால் பாடித் தமிழ் மக்களின் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பெற்றவர்