Home Local news வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் காயம்

more news

வவுனியா, புகையிரத நிலைய வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா நகரில் இருந்து புகையிரத நிலைய வீதி ஊடாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றும், துவிச்சக்கர வண்டி ஒன்றும் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர்கள் இருவரும், துவிச்சக்கர வண்டியில் பயணித்த முதியவர் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மூவரும் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து குறித்து வவுனியா போக்குவரத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Gallery Gallery Gallery Gallery Gallery

வவுனியா சிவானந்தா வித்தியாலயம் வரலாற்று சாதனை.

வவுனியாவிலும் தொற்றாளர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் முறை:

அம்மம்மாவிற்கு தூக்க மாத்திரை கொடுத்து காதலனுடன் உல்லாசம்!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  பணியாற்றிக் கொண்டிருந்தவர் திடீரென மயங்கி விழுந்து மரணம்.
Previous articleவவுனியா சிவானந்தா வித்தியாலயம் வரலாற்று சாதனை.
Next articleவெளிநாடுகளிலிருந்து வருகை தரும் பயணிகளுக்கு முக்கிய தகவல்!