Home Local news நாட்டைத் திறந்ததும் ரயில்கள் இயங்கும்.

நாட்டைத் திறந்ததும் ரயில்கள் இயங்கும்.

more news

நாடு திறக்கப்படும் விதத்துக்கு அமைய ரயில்களை இயக்கத் தயாராக இருப்பதாகவும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுவதற்கு முன்னர், ரயில்கள் சில சோதனைகளுக்கு உட்படுத்தப்படும் என்றும் ரயில்வே திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர் ரயில்களை இயக்குவற்கான கால அட்டவணை ஏற்கெனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி கூறினார்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்டு மாகாணங்களிடையேயான பயணக் கட்டுப்பாடுகள் மேலும் அமுல்படுத்தப்படுமா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் அட்டவணை எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது தெளிவாக இல்லை என்றும் அவர் கூறினார்.

முதலாம் திகதி ஊரடங்கு நீக்கம்; 15ஆம் திகதிவரை பயணத்தடை!

மீண்டும் பொது போக்குவரத்து சேவை ஆரம்பம்!

அம்மம்மாவிற்கு தூக்க மாத்திரை கொடுத்து காதலனுடன் உல்லாசம்!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கொவிட் தொற்றுக்குள்ளான அக்காவை வீட்டை விட்டு துரத்திய தம்பி; கதறி அழும் அக்கா.
Previous articleமுதலாம் திகதி ஊரடங்கு நீக்கம்; 15ஆம் திகதிவரை பயணத்தடை!
Next articleஅனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் ஒரே ரக (USB-C) சார்ஜர்.