Home Local news முதலாம் திகதி ஊரடங்கு நீக்கம்; 15ஆம் திகதிவரை பயணத்தடை!

முதலாம் திகதி ஊரடங்கு நீக்கம்; 15ஆம் திகதிவரை பயணத்தடை!

more news

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி கடும் கட்டுப்பாடுகளுடன் தளர்த்துவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்பின்னர் நாடு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டுவருவதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் , இது தொடர்பில் பல தரப்புகளுடனும் சுகாதார அமைச்சு ஆலோசனைகளை பெற்றுவருவதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் முதலாம் திகதி தளர்த்தப்பட்டாலும், மாகாணங்களுக்கிடையிலான பொது போக்குவரத்தை ஒக்டோபர் 15 ஆம் திகதியளவிலேயே ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் , நிகழ்வுகளை நடத்துதல் உட்பட இதர விடயங்கள் தொடர்பில் 15 ஆம் திகதியளவிலேயே தீர்மானம் எட்டப்படவுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

கடும் பயணக்கட்டுப்பாடுகளுடன் நாடு வௌ்ளிக்கிழமை திறக்கப்படுகிறது.

மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன! – வெளியானது விசேட அறிவிப்பு

பூநகரி – பரந்தன் வீதி ஊடாக பயணிப்போர் எச்சரிக்கையுடன் இருங்கள்!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  குழந்தையையும் தாயாரையும் சட்ட மருத்துவ வல்லுநரிடம் முற்படுத்தி மருத்துவ அறிக்கை பெற நீதிமன்றம் உத்தரவு
Previous articleஅம்மம்மாவிற்கு தூக்க மாத்திரை கொடுத்து காதலனுடன் உல்லாசம்!
Next articleநாட்டைத் திறந்ததும் ரயில்கள் இயங்கும்.