Home jaffna news பூநகரி – பரந்தன் வீதி ஊடாக பயணிப்போர் எச்சரிக்கையுடன் இருங்கள்!

பூநகரி – பரந்தன் வீதி ஊடாக பயணிப்போர் எச்சரிக்கையுடன் இருங்கள்!

more news

பூநகரி – பரந்தன் வீதியூடாக தனிமையில் பயணிப்பவர்கள் மிகுந்த அவதானத்துடன் பயணிக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த வீதியில் குடமுருட்டி பாலத்தை அண்மித்த பகுதி உள்ளிட்ட சில குடியிருப்பு அற்ற பகுதிகளில் வழிப்பறி கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் வீதி ஓரத்தில் மோட்டார் சைக்கிள் அல்லது சைக்கிள்களில் நிற்கும் நபர்கள் வீதியால் தனியே பயணிப்பவர்கள், பெண்களை அச்சுறுத்தி வழிப்பறி கொள்ளையில் ஈடுபடுகின்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பூநகரி - பரந்தன் வீதி ஊடாக பயணிப்போர் எச்சரிக்கை

தற்போது நாடெங்கும் ஊரடங்கு அமுலில் உள்ள நிலையில் அந்த வீதி ஊடாக பயணிப்போரின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதனால் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில் நேற்றய தினம் அரச ஊழியர் ஒருவர் வழிமறிக்கப்பட்டபோதும் அவர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளார். மேலும் குறித்த வீதியில் வாழ்வாதாரத்துக்காக பாலைப்பழம், ஈச்சம்பழம், கயூ பழம், நாவல் பழம் என விற்பனை செய்பவர்களுக்கக்கும் வழிப்பறி கொள்ளையர்களால் பாதிப்பு ஏற்படலமாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாத்தளையில் குரங்காக மாறிய விவசாயிகளால் பரபரப்பு!

கடும் பயணக்கட்டுப்பாடுகளுடன் நாடு வௌ்ளிக்கிழமை திறக்கப்படுகிறது.

சூடேற்றும் மொடல் அழகி அப்சரா ராணி! படங்கள் உள்ளே;

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  முல்லைத்தீவு பாதுகாப்பு படைத்தளபதி ஓய்வு பொற்றார்!
Previous articleயாழில் பேருந்து விபத்து – நீண்ட போராட்டத்தின் பின் மீட்கப்பட்ட சாரதி
Next articleயுவதியை மோதி தள்ளிய ஆட்டோ சாரதிக்கு நேர்ந்த கதி