Home jaffna news யாழில் பேருந்து விபத்து – நீண்ட போராட்டத்தின் பின் மீட்கப்பட்ட சாரதி

யாழில் பேருந்து விபத்து – நீண்ட போராட்டத்தின் பின் மீட்கப்பட்ட சாரதி

more news

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அராலி தெற்கு பகுதியில் நேற்றிரவு பேருந்து விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்திலிருந்த மரத்துடன் மோதியுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவத்தில் பேருந்தின் சாரதி படுகாயமடைந்த நிலையிலும், மேலும் இருவர் காயங்களுக்கு உள்ளான இலக்கான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் சிக்கிய பேருந்தின் சாரதி நீண்ட போராட்டத்தின் பின் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் வட்டுக்கோட்டை பொலிஸ்

மின்னல் தாக்கி ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்.

முகப்புத்தகத்தில் பதிவிட்டவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்!

இரண்டு காதலர்கள்!! நேரில் அழைத்து பரீட்சை வைத்து திருமணம் முடித்த யாழ் யுவதி!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மஞ்சள் நிறம் நீல நிறமானது எப்படி?
Previous articleகொழும்பு மருத்துவமனை கைக் குண்டு விவகாரம்; திருகோணமலையில் மேலுமொரு இளைஞன் கைது
Next articleபூநகரி – பரந்தன் வீதி ஊடாக பயணிப்போர் எச்சரிக்கையுடன் இருங்கள்!