Home Local news நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 480 மரணங்கள்

நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 480 மரணங்கள்

more news

நுவரெலியா  மாவட்டத்தில் நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, வலப்பனை மற்றும் ஹங்குராங்கெத்த ஆகிய ஐந்து பிரதேசங்களை கொண்ட 13 சுகாதார பிரிவுகளில் நேற்று மாலை 4 மணிவரை 480 உயிரிழப்புகள் இடம் பெற்றுள்ளன.

நுவரெலியா  மாவட்டத்தில் நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை, வலப்பனை மற்றும் ஹங்குராங்கெத்த ஆகிய ஐந்து பிரதேசங்களை கொண்ட 13 சுகாதார பிரிவுகளில் நேற்று மாலை 4 மணிவரை 480 உயிரிழப்புகள் இடம் பெற்றுள்ளன.

நுவரெலியா மாவட்ட செயலகத்தில் இயங்கும் கொவிட் – 19 கொரோனா தொற்று ஒழிப்பு தொடர்பான கண்காணிப்பு பிரிவினரால் வெளியிடப் பட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த அறிக்கையின் அடிப்டையில் நுவரெலியா மாவட்டத்தில் இறப்பு வீதமும் தொற்றாளர்கள் வீதமும் குறைந்து  வருகின்றது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடும் பயணக்கட்டுப்பாடுகளுடன் நாடு வௌ்ளிக்கிழமை திறக்கப்படுகிறது.

உயர்தர வகுப்பில் பிரவேசிக்க ஆகக்குறைந்த தகுதி என்ன?

ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி பரீட்சையில் புதிய சாதனை!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  சொகுசு வீட்டில் நடத்தப்பட்ட விபசார விடுதி முற்றுகை; 12 பெண்கள் உள்ளிட்ட 14 பேர் கைது
Previous articleமாத்தளையில் குரங்காக மாறிய விவசாயிகளால் பரபரப்பு!
Next articleகொழும்பு மருத்துவமனை கைக் குண்டு விவகாரம்; திருகோணமலையில் மேலுமொரு இளைஞன் கைது