Home Local news 8 நாட்களில் 4784 கோடி ரூபாவை அச்சிட்ட இலங்கை அரசாங்கம்!

8 நாட்களில் 4784 கோடி ரூபாவை அச்சிட்ட இலங்கை அரசாங்கம்!

more news

இலங்கை அரசாங்கம் பாரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதாக கெபே அமைப்பின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியான கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 08 நாட்களில் மாத்திரம் 4784 கோடி ரூபா பணம் அச்சிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இலங்கை அரசாங்கம் பாரிய பொருளாதார

இதன் காரணமாக மேலும் பொருட்கள் சேவைகளின் விலைகள் விண்ணைத்தொடும் அளவுக்கு அதிகரிப்பு ஏற்படும் எனவும் அவர் கெபே அமைப்பின் முன்னாள் நிறைவேற்று அதிகாரியான கீர்த்தி தென்னகோன் எச்சரித்துள்ளார்.

பால்மா, கோதுமைமா, சமையல் எரிவாயு, சீமெந்து விலை அதிகரிப்பு! புதிய விலை விபரங்கள் வெளியாகின.

அடுத்த ஆண்டு சந்தைக்கு வரும் இலங்கையில் தயாரிக்கப்படும் முச்சக்கரவண்டி

அதிபர் – ஆசிரியர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  விபத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு; வவுனியாவில் சம்பவம்.
Previous articleமீண்டும் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன! – வெளியானது விசேட அறிவிப்பு
Next articleமாத்தளையில் குரங்காக மாறிய விவசாயிகளால் பரபரப்பு!