Home jaffna news யாழ். இந்துக் கல்லூரியின் 56 மாணவர்களுக்கு 9 A; பரீட்சை முடிவுகள் இதோ!

யாழ். இந்துக் கல்லூரியின் 56 மாணவர்களுக்கு 9 A; பரீட்சை முடிவுகள் இதோ!

more news

நேற்று வெளியான 2020 க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்.இந்துக் கல்லூரியின் 56 மாணவர்கள் 9A சித்தி பெற்றுள்ளனர்.

அதோடு 21 மாணவர்கள் 8A (ஒரு பாட முடிவு வரவில்லை) சித்தியும் 29 மாணவர்கள் 8 A,B சித்தியும் 10 மாணவர்கள் 8A,C சித்தியும் 13 மாணவர்கள் 7A, 2B சித்தியும் பெற்றுள்ளனர்.

யாழ். இந்துக் கல்லூரியின்

மேலும் யாழ் இந்துக் கல்லூரியின் அனைத்து மாணவர்களும் சித்தியடைந்து உயர்தரம் கற்க தகுதி பெற்றுள்ளதுடன் பரீட்சைக்குத் தோற்றிய 267 மாணவர்களும் சித்தியடைந்துள்ளனர்.

சாதனை படைத்த இரு தமிழ் அரசியல் கைதிகள்!

வெளியான சாதாரண தர பரீட்சை முடிவுகள்; 75 சதவீதமானோர் உயர்தரத்திற்கு தகுதி!

யாழ் பல்கலை மாணவனின் கொலையில் வெளிநாட்டு கும்பலின் உத்தரவு! திடுக்கிடும் தகவல்

பொதுபட்டமளிப்பை நடத்த இணக்கம்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மதுபோதையில் இளைஞர் குழு அட்டகாசம் - நால்வர் வைத்தியசாலையில்
Previous articleவவுனியாவில் 47 பேருக்கு கோவிட் தொற்று உறுதி
Next articleவெளியான சாதாரண தர பரீட்சை முடிவுகள்; 75 சதவீதமானோர் உயர்தரத்திற்கு தகுதி!