Home Local news வவுனியாவில் 47 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

வவுனியாவில் 47 பேருக்கு கோவிட் தொற்று உறுதி

more news

வவுனியாவில்  மேலும், 47 பேருக்கு  கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்கள் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட  பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின்  முடிவுகள் சில நேற்று (23) இரவு வெளியாகியுள்ளன.

வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக கோவிட் தொற்று 47 நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களையும், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் சுய தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

வவுனியாவிலும் தொற்றாளர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் முறை:

வவுனியாவில் 5 வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தலில்!

15 வயது சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவு; 26 பேர் கைது!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  ஹிட்லரை போன்று செயற்படும் ஜனாதிபதி; அநுரகுமார திஸாநாயக்க!
Previous articleமுதல் முறையாக யூடியூப் நிறுவனத்திற்கு எதிராக கொழும்பு நீதிமன்றத்தில் வழக்கு
Next articleயாழ். இந்துக் கல்லூரியின் 56 மாணவர்களுக்கு 9 A; பரீட்சை முடிவுகள் இதோ!