Home Local news மகனின் விடுதலைக்காக நாமல் ராஜபக்சவிடம் கதறியழுத தாய்

மகனின் விடுதலைக்காக நாமல் ராஜபக்சவிடம் கதறியழுத தாய்

more news

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுதலை செய்யுமாறுகோரியும், உடனடியாக இதற்கு தீர்வு ஒன்றை சொல்லிவிட்டு போகுமாறும் தாயொருவர் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவிடம் (Namal Rajapaksa) கண்ணீர்விட்டு அழுத சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இதன்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது மகனை விடுவிக்குமாறும் குறித்த தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு – வந்தாறுமுலையில் இடம்பெற்ற நிகழ்விற்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த போதே குறித்த தாய் தனது மகனுக்கான தீர்வினை இவ்விடத்திலேயே பெற்றுத்தந்துவிட்டுப் போகுமாறும் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முகப்புத்தகத்தில் பதிவிட்டவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்!

திருகோணமலைக்கு விஜயம் செய்தார் அமைச்சர் நாமல் ராஜபக்ச!

இலங்கை மொடல் அழகி ஹாஷினியின் சூடேற்றும் படங்கள்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  இலங்கைக்கும் இந்தியாவின் நிலையா? முடக்கப்படலாம் நாடு?
Previous article15 வயது சிறுமி கூட்டு பாலியல் வல்லுறவு; 26 பேர் கைது!
Next articleவிரைவில் அமைச்சரவையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்!