Home jaffna news மின்னல் தாக்கி ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்.

மின்னல் தாக்கி ஒருவர் பலி; ஒருவர் படுகாயம்.

more news

வடமராட்சி கிழக்கு – வெற்றிலைக்கேணி, கோரியடிப்  பகுதியில், இன்று (23) பிற்பகல், மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
மின்னல் தாக்கி இடைக்காடு – வெற்றிலைக்கேணி பகுதியை சேர்ந்த குயின்ரன் உமேஸ் (வயது- 35) என்பவர் உயிரிழந்ததுடன், கட்டைகாட்டைச் சேர்ந்த ஸ்ரானிலேல் ஜெயக்குமார் (வயது-45) என்பவர் படுகாயங்களுக்கு உள்ளானார்.

அப்பகுதியில் மழை பொழிந்ததாகவும் அச்சமயம்  கோரியடிப் பகுதியிலுள்ள வாடியில் நின்றிருந்த  மீனவர்கள் மீது மின்னல் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நீதிமன்ற கட்டளை இன்றி கஜேந்திரனை கைது செய்துள்ளதாக குற்றச்சாட்டு

முகப்புத்தகத்தில் பதிவிட்டவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்!

வீட்டு எதிரில் சிறுநீர் கழித்தவர் அடித்துக் கொலை;

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழ் ஆரிய குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு
Previous articleமனைவிக்கு ஏணி கொடுத்த சம்பவம்; அம்பாறையில் பரபரப்பு!
Next articleவவுனியாவிலும் தொற்றாளர்களை வீட்டில் வைத்து பராமரிக்கும் முறை: