Home Local news கொவிட் தொற்றுக்கு 72 பேர் பலி; இதுவரை 12448 பேர் உயிரிழப்பு!

கொவிட் தொற்றுக்கு 72 பேர் பலி; இதுவரை 12448 பேர் உயிரிழப்பு!

more news

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 72 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (22) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,448 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 509,590 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 451,742 ஆக அதிகரித்துள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  பல தலைமுறைகளின் சொகுசு வாழ்க்கைக்கான பணத்தை சேர்த்துள்ள நிரூபமா!
Previous articleநாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பிணையில் விடுதலை
Next articleநீதிமன்ற கட்டளை இன்றி கஜேந்திரனை கைது செய்துள்ளதாக குற்றச்சாட்டு