Home Local news நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பிணையில் விடுதலை

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் பிணையில் விடுதலை

more news

யாழ்.நல்லூர் பகுதியில் வைத்து  இன்று பிற்பகல் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை யாழ். பொலிசாரினால்  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் தற்போது பிணையில் விடுவிக்கப்பட்ட இவர்களுக்கான வழக்கு விசாரணை எதிர்வரும் 27ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் பரபரப்பு; சற்றுமுன்னர் செ.கஜேந்திரன் உள்ளிட்டோர் கைது !

திலீபனின் தூபிக்கு பொலிஸ் பாதுகாப்பு!

மரம் சரிந்து வீழ்ந்ததில் வைத்தியசாலை கட்டடத்திற்கு சேதம்; பல ஊழல்கள் வெளிவந்தன.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  சிங்களத்திற்கு முதலிடம்!! யாழில் திறக்கப்பட்டது பேருந்து நிலையம்
Previous articleமுகப்புத்தகத்தில் பதிவிட்டவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்!
Next articleகொவிட் தொற்றுக்கு 72 பேர் பலி; இதுவரை 12448 பேர் உயிரிழப்பு!