Home Local news திடீர் உடல்நலக்குறைவு – 15 வயது சிறுமி பரிதாபமாக பலி!

திடீர் உடல்நலக்குறைவு – 15 வயது சிறுமி பரிதாபமாக பலி!

more news

வீட்டில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 15 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வயிற்றில் ஏற்பட்ட அசௌகரியம் காரணமாக நேற்று (22) நண்பகல் 12 மணியளவில் சிறுமி பலபிட்டிய ஆதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பல மணிநேரம் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இதனையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில், கொவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவரது இறுதி சடங்குகள் பரகஹதொட மயானத்தில் சுகாதார வழிகாட்டுதல்களின்படி இடம்பெற்றுள்ளது.

பால்மா விலை தொடர்பில் நாளை தீர்மானம்!

மாணவியால் மாணவனுக்கு நடந்த கொடூரம்!

தலைமுடியை வெட்டிய ஆசிரியருக்கு எதிராக தந்தை வழக்கு தாக்கல்!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  இலங்கை மக்களுக்கு அடுத்த பேரிடி!
Previous articleவிபத்தில் ஒருவர் பலி!
Next articleமுகப்புத்தகத்தில் பதிவிட்டவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள்!