Home Local news விபத்தில் ஒருவர் பலி!

விபத்தில் ஒருவர் பலி!

more news

மாத்தளை- குருநாகல் வீதியில் நேற்று (22) இரவு இடம்பெற்ற விபத்தொன்றில் 38 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புத்தளத்துக்கு டொலமைட் ஏற்றிச் சென்ற லொறியொன்று, வீதியை விட்டு விலகி, 150 அடி பள்ளத்தில் விழுந்த்தால், சாரதி உயிரிழந்துள்ளார் என மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதிக்கு ஏற்பட்ட நித்திரை கலக்கமே இந்த விபத்துக்கு காரணம் என தெரிவித்துள்ள பொலிஸார், உயிரிழந்த நபர் மாத்தளை- யட்டவத்த வெல்பஹல கிராமத்தைச் சேர்ந்த கந்தன் ராஜேந்திரன் என தெரிவித்துள்ளனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

மரம் சரிந்து வீழ்ந்ததில் வைத்தியசாலை கட்டடத்திற்கு சேதம்; பல ஊழல்கள் வெளிவந்தன.

மாணவியால் மாணவனுக்கு நடந்த கொடூரம்!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கடலில் மூழ்கி காணாமல் போனவர் சடலம் மீட்பு
Previous articleமாத்தளை நகரம் நாளை திறக்கப்படும்;
Next articleதிடீர் உடல்நலக்குறைவு – 15 வயது சிறுமி பரிதாபமாக பலி!