Home jaffna news யாழில் தொடரும் துயரம்; உடுவில் பிரதேசசெயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு!

யாழில் தொடரும் துயரம்; உடுவில் பிரதேசசெயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் உயிரிழப்பு!

more news

யாழ் உடுவில் பிரதேசசெயலக அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி தமிழினி பிரபாகரன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருமதி தமிழினி பிரபாகரன், கொக்குவில் இந்துக் கல்லூரி பழைய மாணவரும், தாய் சங்க முன்னாள் நிர்வாக சபையின் பொருளாளரும் தற்போது கொக்குவில் இந்துக் கல்லூரியின் ஆசிரியருமான வைரவபிள்ளை பிரபாகரன் அவர்களுடைய மனைவி ஆவார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

இதேவேளை யாழில் அண்மைய நாட்களில் இளம்வயதினர் கொரோனாவுக்கு பலியாகி வருகின்ற சம்பவம் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Gallery

பொதுபட்டமளிப்பை நடத்த இணக்கம்.

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் இடம்பெற்ற போட்டியால் ஏற்பட்ட விபரீதம்!

டெல்டா குறைந்தாலும் மற்றுமொரு ஆபத்து உள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  வவுனியாவில் செய்தி சேகரிக்க சென்ற இளம் ஊடகவியலாளர் மீது தாக்குதல்
Previous articleயாழில் பரபரப்பு; சற்றுமுன்னர் செ.கஜேந்திரன் உள்ளிட்டோர் கைது !
Next articleதியாக தீபம் திலீபனின் தூபிக்கு பொலிஸ் பாதுகாப்பு!