Home Local news மரம் சரிந்து வீழ்ந்ததில் வைத்தியசாலை கட்டடத்திற்கு சேதம்; பல ஊழல்கள் வெளிவந்தன.

மரம் சரிந்து வீழ்ந்ததில் வைத்தியசாலை கட்டடத்திற்கு சேதம்; பல ஊழல்கள் வெளிவந்தன.

more news

நேற்று இரவு பெய்த கடும் மழையின் காரணமாக திருகோணமலை வைத்தியசாலையின் வளாகத்தில் நின்ற வேம்பு மரம் சரிந்து வீழ்ந்ததில் வைத்தியசாலையின் நடைபாதைக் கட்டடம் முற்றாக சேதமடைந்துள்ளது. அதிஸ்டவசமாக எந்த உயிர்களுக்கும் சேதம் ஏற்படவில்லை.

இதன்போது கட்டத்தின் கட்டுமானத்தில் இடம்பெற்றுள்ள ஊழல் வெளிவந்துள்ளது. குறிப்பாக தூண்கள் எவையும் கம்பி வைக்காமலேயே கட்டப்பட்டுள்ளமையும் மேலும் பல முறையற்ற கட்டுமானங்களும் வெளிவந்துள்ளன.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  முருங்கனில் போதைப்பொருள் சிக்கியது!
Previous articleதமிழ் அரசியல் கைதிகளுக்கு நடந்தது அவமான செயல்
Next articleமயங்கி விழுந்த மாணவி மரணம்; பலபிட்டியவில் பரபரப்பு!