Home Local news கொவிட் தொற்றுக்கு 92 பேர் பலி; இதுவரை 12376 பேர் உயிரிழப்பு!

கொவிட் தொற்றுக்கு 92 பேர் பலி; இதுவரை 12376 பேர் உயிரிழப்பு!

more news

நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 92 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.

குறித்த அனைவரும் நேற்றைய தினம் (21) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,376ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 507,330 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 435,022 ஆக அதிகரித்துள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  போலி ஆவணங்கள் தயாரித்த குற்றச்சாட்டில் மூவர் கைது
Previous articleதிருகோணமலைக்கு விஜயம் செய்தார் அமைச்சர் நாமல் ராஜபக்ச!
Next articleமட்டக்களப்பில் பாம்பாக மாறிய இளைஞன்!