Home jaffna news யாழ் பல்கலை மாணவனின் கொலையில் வெளிநாட்டு கும்பலின் உத்தரவு! திடுக்கிடும் தகவல்

யாழ் பல்கலை மாணவனின் கொலையில் வெளிநாட்டு கும்பலின் உத்தரவு! திடுக்கிடும் தகவல்

more news

யாழ்ப்பாணத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் தற்கொலை செய்யவில்லை அது கொலை என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் நாடாளுமன்றத்தில் நேற்று பகிரங்கமாக வெளிப்படுத்தியுள்ளார்.

வெளிநாட்டு வன்முறை கும்பலின் பேரில் இவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என அவர் தெரிவித்தார். மேலும், இறந்த மாணவனின் உறவுகளால் வழங்கப்பட்ட கடிதத்தை சபையில் வாசித்துக் காட்டி நீதி கோரியுள்ளார்.

இவர், 3 ஆம் வருட மாணவனான துன்னாலை வடக்கை சேர்ந்த சிதம்பரநாதன் இளங்குன்றன், தங்கியிருந்து கல்வி கற்று வந்த கோண்டாவில் கிழக்கு வன்னியசிங்கம் வீதியிலுள்ள வீட்டில், உயிரிழந்த நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17 ஆம் திகதி சடலமாக கண்டெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மருத்துவபீட மாணவன் மரண விவகாரம்; வெளிவராத உண்மைகள்!

கேள்வி கேட்டதால் பரிதாபமாக உயிரைவிட்ட இளம் பெண் மருத்துவர்!

கனேடிய பொதுத் தேர்தலில் மூன்றாவது முறையாக தொடர் வெற்றியை பெற்றுள்ள ஈழத் தமிழர்

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  அக்காவை விட்டு விட்டு திரும்பிய சகோதரன் விபத்துக்குள்ளாகி ஸ்தலத்தில் பலி
Previous articleகிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்; சோகத்தில் அப்பகுதி மக்கள்!
Next articleவவுனியாவில் மேலும் 69 பேருக்கு கோவிட் தொற்று உறுதி – 4 பேர் உயிரிழப்பு