Home Accident News கிண்ணியாவில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே உயிரிழந்த நபர்!

கிண்ணியாவில் கோர விபத்து: ஸ்தலத்திலேயே உயிரிழந்த நபர்!

more news

கிண்ணியா பிரதான வீதி, வில்வெளி என்ற இடத்தில்  செவ்வாய்கிழமை  நடந்த விபத்து ஒன்றில் ஒருவர் ஸ்தலத்திலே பலியானார்.

எனினும் இச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

விபத்தில் உயிரிழந்த நபர் கிண்ணியாவை நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது, கிண்ணியாவில் இருந்து மணல் ஏற்றி தென் பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்று மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

மேலும் இச் சம்பவம் குறித்து, கிண்ணியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழில் ஆலய வாசலில் உயிரிழந்த பெண்ணுக்கும் கொரோனா!
Previous articleஇன்றைய ராசி பலன் 22.09.2021
Next articleகிளிநொச்சியில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்; சோகத்தில் அப்பகுதி மக்கள்!