Home Tamil News தமிழின அழிப்பிற்கு நீதிகோரி ஐநா முன்றலில் திரண்ட பெருமளவான ஈழத்தமிழர்கள்

தமிழின அழிப்பிற்கு நீதிகோரி ஐநா முன்றலில் திரண்ட பெருமளவான ஈழத்தமிழர்கள்

more news

ஜெனிவாவில் உள்ள ஐ.நா முன்றலில் ஈழத்தமிழர்கள் இணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை தற்போது மேற்கொண்டு வருகின்றனர்.

48ஆவது ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

சுவிட்சர்லாந்து நாட்டின் பல பாகங்களில் இருந்தும், ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் இருந்தும் பெருந்திரளான மக்கள் வருகை தந்து இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

Gallery Gallery Gallery Gallery Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழில் இரண்டு கிராமங்கள் முடக்கம்
Previous articleஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் ஒன்று திரளும் தமிழ் மக்கள்
Next articleகேள்வி கேட்டதால் பரிதாபமாக உயிரைவிட்ட இளம் பெண் மருத்துவர்!