Home Local news கொழும்பில் பட்டப்பகலில் நடந்த திருட்டுச் சம்பவம்; காட்டுக்கொடுத்த சிசிடிவி!

கொழும்பில் பட்டப்பகலில் நடந்த திருட்டுச் சம்பவம்; காட்டுக்கொடுத்த சிசிடிவி!

more news

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊரடங்கு அமுலில் உள்ள வேளையில் கொழும்பு – பொறளை சந்தியில் நடந்த திருட்டுச் சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கமராக்களில் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொறளை பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர். எனினும் இதுவரை சந்தேக நபர்கள் இருவரும் கைது செய்யப்படவில்லை.

குறித்த பகுதியிலுள்ள கடையொன்றில் 25000 ரூபா பணத்தை இவ்விருவரும் திருடிச்சென்றுள்ளனர்.

மேலும் wp BES 5095 என்ற இலக்கத்தகடு கொண்ட மோட்டார் சைக்கிளில் கொள்ளையர்கள் பயணித்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. தெரிகிறது.

Gallery Gallery Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழில் கொரோனா தொற்றுக்குள்ளான நிறைமாத கர்ப்பவதி பெண்ணை வைத்தியசாலையில் அனுமதிக்காது தடுப்பு நிலையத்தில் இறக்கிவிட்டு சென்ற அவலம்!
Previous articleதங்கச்சங்கிலி கொள்ளை; பொலிசாருடன் இணைந்து பிடித்த இளைஞர்கள்!
Next articleஜனாதிபதி கோட்டாபயவுக்கு எதிராக அமெரிக்காவில் ஒன்று திரளும் தமிழ் மக்கள்