Home Local news ரிஷாத் பதியுதீனின் விளக்கமறில் நீடிக்கப்பட்டது!

ரிஷாத் பதியுதீனின் விளக்கமறில் நீடிக்கப்பட்டது!

more news

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்கு என கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் நடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் விளக்கமறில்  நீடிக்கப்பட்டுள்ளது.

                                    

இதன்படி ரிஷாத் பதியுதீனின் விளக்கமறியல் அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு, கோட்டை நீதிவான் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோதே இந்த விளக்கமறியல் நீடிக்கப்பட்டது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  காரைதீவு பிரதான வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம்
Previous article18 வயதான யுவதி இனந்தெரியாத நபரால் பாலியல் துஷ்பிரயோகம்: பண்டாரவளையில் சம்பவம்!
Next articleகிழக்கு பட்டதாரிகளுக்கு வெளிமாவட்டங்களில் நியமனம்: குடும்பக் கட்டமைப்பை சீர்குலைக்கும்