Home Local news 18 வயதான யுவதி இனந்தெரியாத நபரால் பாலியல் துஷ்பிரயோகம்: பண்டாரவளையில் சம்பவம்!

18 வயதான யுவதி இனந்தெரியாத நபரால் பாலியல் துஷ்பிரயோகம்: பண்டாரவளையில் சம்பவம்!

more news

வீட்டில் தனிமையிலிருந்த 18 வயதான யுவதி ஒருவர் இனந்தெரியாத நபர் ஒருவரினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பண்டாரவளையின் அம்பேதன்டகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட யுவதி மருந்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சந்தேக நபரைக் கைது செய்ய பண்டாரவளை பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதேவேளை குறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளமை வைத்தியசாலையினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் பாலத்திற்குள் பாய்ந்த மோட்டார் சைக்கிள்
Previous articleகனேடிய பொதுத் தேர்தலில் மூன்றாவது முறையாக தொடர் வெற்றியை பெற்றுள்ள ஈழத் தமிழர்
Next articleரிஷாத் பதியுதீனின் விளக்கமறில் நீடிக்கப்பட்டது!