Home Accident News மின்சாரம் தாக்கி 27 வயதான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

மின்சாரம் தாக்கி 27 வயதான இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு!

more news

கிளிநொச்சி – அக்கராயன் குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கராஜன் குளம் வைத்தியசாலை வீதியில், மின்சாரம் தாக்கி 27 வயதான. பேரம்பலநாதன் கேசவன் என்ற குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சிறிய பொட்டிக்கடை ஒன்று அமைப்பதற்காக வெல்டிங் வேலையில் ஈடுபட்டிருந்த வேளை மின்சாரம் தாக்கிய நிலையில் அக்கராஜன்குளம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கிருந்து மேலதிகlம் தொடர்பாக அக்கராஜன் குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  அச்சுறுத்தலால் கைவிடப்பட்ட போராட்டம்!
Previous articleபஸ் மோதியதில் இரண்டு பிள்ளைகளின் தந்தை பலி
Next articleகனேடிய பொதுத் தேர்தலில் மூன்றாவது முறையாக தொடர் வெற்றியை பெற்றுள்ள ஈழத் தமிழர்