Home Accident News மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் விபத்து

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் விபத்து

more news

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின், களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாம் முன்பாக இன்று அதிகாலை விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை – கிண்ணியா பகுதியிலிருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு கல்முனை பகுதி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வாகனமே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளது.

எனினும் வாகனத்தில் பயணித்த எவருக்கும் எவ்வித பாதிப்பும் நேரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழ். நல்லூர் கந்தன் ஆலய நிர்வாகி காலமானார்
Previous articleபளை இயக்கச்சி பகுதியில் தவறான முடிவால் 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு
Next articleவிபத்தில் காயமடைந்த நபரை வைத்தியசாலையில் அனுமதிப்பதாகக் கூறி, காட்டுப் பகுதியில் விட்டுச் சென்ற கொடூரம் வேன் உரிமையாளர் உட்பட 5 பேர் கைது