Home jaffna news முல்லையில் இளம் பெண்ணின் விபரீத முடிவு

முல்லையில் இளம் பெண்ணின் விபரீத முடிவு

more news

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி பொலீஸ் பிரிவிற்குட்பட்ட கொல்லவிளாங்குளம் கிராமத்தில் 32 அகவையுடைய இரண்டு பிள்ளைகளின் தாயார் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளார்கள்.

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 32 அகவையுடைய பிரதீபன் புஸ்பராணி என்ற இளம் குடும்பபெண்ணின் கணவன் ஏற்கனவே தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில் தனது 13 அகவை மற்றும் 8 அகவையுடைய இரண்டு பிள்ளைகளை பராமரித்து வந்துள்ளார்.

தனது குடும்பபொறுப்பினை சுமந்த பெண்ணாக ஆடைத்தொழில்சாலையில் பணியாற்றி வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளையும் தவிக்கவிட்டு சென்றுள்ள நிலையில் வறுமைகோட்டின் கீழ் வாழும் குடும்பத்தின் இரண்டு பிள்ளைகளையும் பிள்ளைகளின் பேர்த்தியார் பொறுப்பெடுத்துள்ளர்.

வடமாகாணத்தில் தொடரும் உயிரிழப்புக்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளதுடன் தவறான முடிவுகளால் பல உயிர்கள் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

இவற்றை மாற்றி அமைக்கக சமூக மட்ட அமைப்புக்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் முன்வரவேண்டும்.

யாழில் குழந்தையினை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!

பளை இயக்கச்சி பகுதியில் தவறான முடிவால் 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

கண்ணாடி போன்ற ஆடையில் கிக் கொடுத்த அதிதி ராவ்!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  நாளை(16) இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்!
Previous articleகொவிட் தொற்றுக்கு 93 பேர் பலி; இதுவரை 12218 பேர் உயிரிழப்பு!
Next articleபளை இயக்கச்சி பகுதியில் தவறான முடிவால் 2 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு