Home Accident News கிண்ணியாவிலிருந்து சென்ற வாகனம் பாரிய விபத்துக்குள்ளானது!

கிண்ணியாவிலிருந்து சென்ற வாகனம் பாரிய விபத்துக்குள்ளானது!

more news

மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின், களுவாஞ்சிகுடி விசேட அதிரடிப்படை முகாம் முன்பாக இன்று அதிகாலை விபத்துச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை – கிண்ணியா பகுதியிலிருந்து மீன்களை ஏற்றிக் கொண்டு கல்முனை பகுதி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த வாகனமே இவ்வாறு விபத்திற்கு இலக்காகியுள்ளது.

எனினும் வாகனத்தில் பயணித்த எவருக்கும் எவ்வித பாதிப்பும் நேரவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Gallery Gallery Gallery Gallery Gallery

யாழில் குழந்தையினை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!

திருமலை – கிண்ணியாவில் கைவிடப்பட்டுள்ள ஆண் குழந்தை.

இளைஞனுக்கு முத்தமிட்டு கன்னத்தை கடித்த பூர்ணா!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  நடு வீதியில் பரபரப்பை ஏற்படுத்திய நபர் - தப்பியோடிய பயணிகளால் குழப்ப நிலை
Previous articleயாழில் கணவனின் கொலையில் மனைவியுடன் சிக்கிய மற்றுமொருவர்! வெளியான திடுக்கிடும் தகவல்
Next articleஆசிரியர்களுக்கான 5000ரூபா கொடுப்பனவு வழங்குவது குறித்த சுற்றுநிருபம்