Home jaffna news யாழில் குழந்தையினை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!

யாழில் குழந்தையினை பிரசவித்த இளம் தாய் உயிரிழப்பு!

more news

தர்மபுரம் கிளிநொச்சியினை சேர்ந்த இளம் தாய் ஒருவர் தனது பிரசவத்திற்காக யாழ் போதனா மருத்துவமனை சென்றுள்ளார். அங்கு குழந்தையினை பிரசவித்த நிலையில் தாயர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்வம் 19.09.21 நேற்று இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி தர்மபுரத்தில் வசித்துவந்த 27 அகவையுடைய துசி என்று அழைக்கப்படும் அஜந்தன் துஷ்யந்தினி என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது உடலம் யாழ் போதான மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன் குழந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றது.

இவரது உயிரிழப்பு கிராமத்தில் ஆழ்ந்த சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தையை பிரசவித்த பின்னர் தாய் இறந்த சோகம்; யாழில் சம்பவம்.

திருமலை – கிண்ணியாவில் கைவிடப்பட்டுள்ள ஆண் குழந்தை.

15 மாத குழந்தை புரைக்கேறி பரிதாபகரமாக பலி; கொவிட் தொற்று உறுதி.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  வெள்ளிவரை மூடப்படுகிறது தொழில் திணைக்களம்;
Previous articleதடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பில் ஜனாதிபதி வழங்கியுள்ள உறுதி!
Next articleபெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி வந்த 25 வயது இளைஞன் சிக்கினார்.