Home jaffna news யாழில் வீதியில் நின்றுக் கொண்டிருந்தவர்களுக்கு வாள்வெட்டு.

யாழில் வீதியில் நின்றுக் கொண்டிருந்தவர்களுக்கு வாள்வெட்டு.

more news

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இருவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இணுவில் காரைக்கால் சிவன் கோவிலடியில் நேற்று இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றது. அதோ இடத்தை சேர்ந்த இருவர் கதைத்துக் கொண்டிருந்த போது மோட்டார் வாகனத்தில் வந்த 5 மேற்பட்ட நபர்கள் கண்மூடித்தனமாக வாளவெட்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய 35 பேருக்கு நேர்ந்த கதி!

யாழ். மருத்துவபீட மாணவன் மரண விவகாரம்; வெளிவராத உண்மைகள்!

ஆவாகுழுவின் ஆயுதங்கள் மீட்பு!

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  நவாலி படுகொலை!! 147 அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் இன்று
Previous articleயாழில் பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்திய 35 பேருக்கு நேர்ந்த கதி!
Next articleபிரபல சுற்றுலா விடுதியொன்றின் நீச்சல் தடாகத்திலிருந்து சடலமொன்று மீட்பு