Home cinema news இளைஞனுக்கு முத்தமிட்டு கன்னத்தை கடித்த பூர்ணா!

இளைஞனுக்கு முத்தமிட்டு கன்னத்தை கடித்த பூர்ணா!

more news

தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சிறப்பாக நடனமாடிய இளைஞனுக்கு நடிகை பூர்ணா முத்தமிட்டுள்ளதுடன், கன்னத்தில் கடித்திருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

மலையாள நடிகையான பூர்ணா, கடந்த 2008ஆம் ஆண்டு வெளியான ‘முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் ஆடுபுலி, கந்தக்கோட்டை, தகராறு, சவரக்கத்தி, கொடி வீரன், காப்பான் என வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார்.

அண்மையில் விஜய் இயக்கத்தில் வெளியான தலைவி படத்தில் சசிகலா வேடத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.  மேலும், வெப் தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடுவராக இருந்து வருகிறார் பூர்ணா.

இந்நிலையில், தீ சாம்பியன்ஸ் நடன நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார் பூர்ணா. அந்த நிகழ்ச்சியில் சிறப்பாக நடனமாடிய இளைஞனை அழைத்து கன்னத்தில் முத்தமிட்டதுடன், கடித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வைரலாக பரவின. ஒரு நடுவர் செய்கிற வேலையா இது என்று ரசிகர்கள் விளாசி வருகின்றனர்.

Image

Image

Super Hot Indian Actress Poorna Hot Photo – Hot Actress And Model Photos

Shamna Kasim (Poorna) Hot HD Photoshoot Photos in White dress Photos: HD Images, Pictures, Stills, First Look Posters of Shamna Kasim (Poorna) Hot HD Photoshoot Photos in White dress Movie - Mallurepost.com

Shamna Kasim Poorna hot sexy bra tight jeans saree navel show wet bath - Bikini Bra Hot Sexy Actress Model Images Pics HD Wallpaper sms message whatsapp status

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  பிரியாணிக்கு ஆசைப்பட்டு ரூ.1½ லட்சத்தை இழந்த வியாபாரி!
Previous articleஆர்ப்பாட்டம் செய்தவர்களுக்கு நேர்ந்த கதி!
Next articleவரதட்சணை கொடுமையால் உடலுறவுக்கு மறுத்த கணவன்; மனைவி புகார்.