Home Local news கொவிட் தொற்றுக்கு 103 பேர் பலி; இதுவரை 12125 பேர் உயிரிழப்பு!

கொவிட் தொற்றுக்கு 103 பேர் பலி; இதுவரை 12125 பேர் உயிரிழப்பு!

more news

கோவிட் தொற்றினால் மேலும் 103 பேர் உயிரிழந்துள்ளதை சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த மரணங்களுடன் இலங்கையில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 125 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கோவிட் தொற்றினால், 5 லட்சத்து 5 ஆயிரத்து 758 பேர் பாதிக்கப்பட்டனர்.

இவர்களில் 4 லட்சத்து 31 ஆயிரத்து 36 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

59 ஆயிரத்து 700 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  இராணுவ பிரசன்னத்துடன் இடம்பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய தீர்த்த நிகழ்வு
Previous articleகிளிநொச்சியில் கோர விபத்து!
Next articleசுவிட்சர்லாந்தில் தேசிய ரீதியில் இறுதிப்போட்டிக்குத் தெரிவான ஈழத்தமிழரின் நடன நிகழ்ச்சி