Home Local news ஆபாச காணொளிகளை இணையத்தளத்தில் வெளியிட்ட நபர் சிக்கினர்!

ஆபாச காணொளிகளை இணையத்தளத்தில் வெளியிட்ட நபர் சிக்கினர்!

more news

இணையத்தளத்தில் ஆபாச காணொளிகளை வெளியிட்ட நபர் ஒருவர் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைத்த தகவலுக்கு அமைய குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சீதுவ பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று (19) ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  மன்னாரில் மேலுமொரு கொரோனா மரணம்
Previous articleபயணக்கட்டுப்பாடு அமுலில் இருப்பதால் ஏற்பட்டுள்ள நன்மை!
Next articleசீனிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!