Home Accident News பெண் உட்பட இருவரின் உயிரை பறித்த கொடூர விபத்து!

பெண் உட்பட இருவரின் உயிரை பறித்த கொடூர விபத்து!

more news

திஸ்ஸமஹாராம சதுன்கம, முதியம்மாகம பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று லொறி ஒன்றுடன் மோதியதில் பெண் ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் அம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமஹாராம சதுன்கம, முதியம்மாகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி ஒன்று வலது பக்கத்திற்கு திருப்ப முற்பட்ட சந்தர்ப்பத்தில் எதிரில் வந்த லொறி ஒன்றுடன் மோதி அருகில் இருந்த மதிலில் மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த முச்சக்கரவண்டியில் பயணித்த இருவரும் தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  வவுனியா நோக்கி பயணித்த வாகனம் திடீரென தீப்பற்றியது!
Previous articleயானை தாக்கி வயோதிபப் பெண் பரிதாப மரணம்!
Next articleமட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார்!