Home Ampara news யானை தாக்கி வயோதிபப் பெண் பரிதாப மரணம்!

யானை தாக்கி வயோதிபப் பெண் பரிதாப மரணம்!

more news

அம்பாறை மாவட்டம், பக்கி எல்ல பொலிஸ் பிரிவில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 75 வயது பெண்ணொருவர் உயிரிழந்தார்.

வெல்லாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

யானையின் தாக்குதலுக்கு இலக்கான பெண்ணை உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதிலும் அவர் வைத்தியசாலையில் சேர்க்கப்படும்போது உயிரிழந்தார்.

சேனரத்புர வைத்தியசாலையின் பிரேத அறையில் பெண்ணின் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  தண்ணீர் பானையில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி
Previous articleசீனாவின் உரத்தில் பாரதூரமான ஆபத்து!
Next articleபெண் உட்பட இருவரின் உயிரை பறித்த கொடூர விபத்து!