Home Local news “விளையாட்டு துப்பாக்கி” மேயர் கைது!

“விளையாட்டு துப்பாக்கி” மேயர் கைது!

more news

‘விளையாட்டு துப்பாக்கி’  என்றழைக்கப்படும் ஹம்பாந்தோட்டை நகர சபையின் தவிசாளர், எராஜ் ஃபெர்னாண்டோ பம்பலப்பிட்டியவையில் வைத்து இருவரை தாக்கினர் என்ற குற்றச்சாட்டின் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு, பம்பலபிட்டியில் அண்மையில் தனியார் பாதுகாப்பு அதிகாரி ஒருவரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின் போது சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டதாக காவல்துறையில் முறையிடப்பட்டிருந்தது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  செயலமர்வில் கலந்துகொண்ட 168 பேரில் 22 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!
Previous article2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் விடயங்கள்
Next articleஇறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை அதிகரிப்பு