Home Local news கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாலையில் சிக்கிய இளைஞன்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் அதிகாலையில் சிக்கிய இளைஞன்

more news

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று அதிகாலை இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மாரவில பகுதியைச் சேர்ந்த 24 வயதானவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. போலியான கடவுச்சீட்டு மற்றும் இத்தாலி குடியுரிமை விசா ஆகியவற்றுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த இளைஞர் போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயன்ற போதே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  நாடு தழுவிய முடக்கம் தொடர்பில் இராணுவ தளபதி;
Previous articleகாபியுடன் சிறிது நெய் சேர்த்து தினமும் காலையில் குடிச்சு பாருங்க
Next articleதந்தையின் கண்ணை விரல்களால் தோண்டி சிதைத்த மகன்