Home Local news பால்மா விலை 200 ரூபாவினால் அதிகரிப்பு!

பால்மா விலை 200 ரூபாவினால் அதிகரிப்பு!

more news

உள்நாட்டு சந்தையில் பால்மா 400 கிராம் ஒன்றின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்க நிதியமைச்சினால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பால்மா உற்பத்தி நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கும், நிதியமைச்சருக்கும் இடையே நடந்த சந்திப்பில் இந்த இணக்கம் வெளியிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே 400 கிராம் பால்மா பக்கற் ஒன்றின் விலை 380 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டமை இங்குகுறிப்பிடத்தக்கது.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  சட்டத்தரணி சுகாஷின் அல்லக்கையான சோம்புவின் திருவிளையாடல்
Previous articleகொவிட் தொற்றுக்கு 84 பேர் பலி; இதுவரை 12022 பேர் உயிரிழப்பு!
Next articleதிருகோணமலையில் நாளை முதல் 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி பணிகள் ஆரம்பம்