Home Local news கொவிட் தொற்றுக்கு 84 பேர் பலி; இதுவரை 12022 பேர் உயிரிழப்பு!

கொவிட் தொற்றுக்கு 84 பேர் பலி; இதுவரை 12022 பேர் உயிரிழப்பு!

more news

நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 12,022 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்தவர்களில் 33 பெண்களும்,51 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  யாழ் குடும்பப் பெண் சுவிட்சலாந்தில் பரிதாபகரமாக உயிரிழப்பு!
Previous articleஅக்காவிடம் மாட்டிக்கொண்டு துடிதுடித்து உயிரிழந்த 5 வயது சிறுவன்.
Next articleபால்மா விலை 200 ரூபாவினால் அதிகரிப்பு!