Home Local news 150 மதுபான போதல்களுடன் ஒருவர் கைது

150 மதுபான போதல்களுடன் ஒருவர் கைது

more news

150 மதுபான போத்தல்களுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கொம்பியன் நகரிலிருந்து கொம்பியன் தோட்ட பகுதிக்கு கொண்டு செல்கையிலே கடமையிலிருந்த பொலிஸார் 175 மில்லி லீற்றர் கொள்ளளவு கொண்ட 150 மதுபான போத்தல்களை கைப்பற்றியுள்ளனர்.

150 மதுபான போதல்களுடன் ஒருவர் கைது..
தோட்டப் பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காகவே இந்த மதுபான போத்தல்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்ப்பட்ட சந்தேக நபரை பிணையில் விடுதலை செய்துள்ளதுடன் வழக்கு பதிவு செய்து ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

வவுனியா மதுப்பிரியர்களால் நேர்ந்த கதி!

இன்று முதல் மதுப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி!

 

யாழில் மதுபானம் வாங்க காத்திருப்போர்

 

வவுனியா மதுபான சாலைகள் முன் திரண்ட மது பிரியர்கள் கைது

 

திறந்த ஓரிரு நிமிடங்களில் அலைமோதிய கூட்டத்திற்கு காத்திருந்த ஏமாற்றம்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  முல்லைத்தீவில் கிணறு ஒன்றிலிருந்து பெருமளவான துப்பாக்கி ரவைகள் மீட்பு!
Previous articleஇந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவும், திருகோணமலையும், வல்லரசுகளும்
Next articleசிகிச்சைக்காக வந்த பெண்ணை கர்ப்பமாக்கிய மருத்துவர்.