Home Local news தொற்றுக்குள்ளான தாய் உயிரிழப்பு; சிகிச்சையில் இருக்கும் மகளின் பரிதாபம்!

தொற்றுக்குள்ளான தாய் உயிரிழப்பு; சிகிச்சையில் இருக்கும் மகளின் பரிதாபம்!

more news

பண்டாரவளையில் உயிரிழந்த தாயை பார்க்க கொவிட் தொற்றுக்குள்ளான மகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

17 வயதான யுவதிக்கு இந்த வாய்ப்பினை கொடுத்து நெகிழ்ச்சியான செயலினை சுகாதார அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

கொவிட் தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்ட மகளுக்கு தாயின் சடலத்தை பார்வையிடுவதற்காக சுகாதார பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

A medical worker takes notes near a patient at the intensive care unit (ICU) of the Emergencias de Villa El Salvador hospital, during the outbreak of the coronavirus disease (COVID-19), in Lima, Peru, December 22, 2020. REUTERS/Angela Ponce NO RESALES. NO ARCHIVES REFILE – CORRECTING INFORMATION

மகள் கொவிட் தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் தாய் திடீரென உயிரிழந்துள்ளார். அவர் பண்டாரவளை, ஒபடஎல்ல பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய யுவதியாகும்.

குறித்த யுவதி தனது உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருந்த போது கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளார் என மேற்கொள்ளப்பட்ட கொவிட் பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. அவர் தனது உறவினர் வீட்டிற்கு சென்று தனிமைப்பட்டிருந்த நிலையில் அவரது தாயார் வேறு நோய் காரணமாக உயிரிழந்துள்ளார்.

சங்கடமான இந்த தருணத்தில் தாயினை பார்க்க பிரதேசத்திற்கு பொறுப்பான சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  ஏ9 வீதியில் வாகனம் விபத்துக்குள்ளானதால் மின்சாரம் தடைப்பட்டது!
Previous articleநகைப் பிரியர்களுக்கு நல்லதொரு செய்தி;
Next articleஇந்து சமுத்திரத்தில் இலங்கைத்தீவும், திருகோணமலையும், வல்லரசுகளும்