Home Local news சிறைச்சாலை CCTV மாயம்!

சிறைச்சாலை CCTV மாயம்!

more news

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கி முனையில் மிரட்டியதாக கூறப்படுகிற சம்பவம் நிகழ்ந்த அனுராதபுரம் சிறைச்சாலையில் CCTV கமரா பொறுத்தப்பட்டிருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்த தகவலை சிறைச்சாலை தலைமையகம் தெரிவிக்கின்றது. குறிப்பாக அங்குனகொலபெலஸ்ஸ மற்றும் களுத்துறை சிறைகளில் மட்டுமே CCTV பொறுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த திணைக்களம் கூறுகிறது.

லொஹானால் துப்பாக்கிமுனையில் நிறுத்தப்பட்ட தமிழ் கைதி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

சிசிரிவி ஆதாரங்களை அழிப்பதற்கு முன்னர் விசாரணை நடத்த வேண்டும்.

 

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தில் பொய் கூறிய சிறைச்சாலைகள் ஆணையாளர்!

 

தமிழ் அரசியல் கைதிகளை மிரட்டிய இராஜாங்க அமைச்சரை பதவியிலிருந்து வெளியேற்றிய பிரதமர்

 

சிறையில் இராஜாங்க அமைச்சரின் செயற்பாடு – ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சி தலைவர் விடுத்துள்ள கோரிக்கை

 

தமிழ் அரசியல் கைதிகளை தனக்கு முன் மண்டியிட வைத்த இராஜாங்க அமைச்சர்;

 

கைதிகளுக்கு அச்சுறுத்தல்: ’ஐ.நாவுக்கு நேராக நீட்டிய துப்பாக்கியாகும்’

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  ஒன்லைன் வகுப்பிற்கு செல்லாத மாணவனை அடித்துக் கொன்ற தந்தை
Previous articleஉள்ளாடையோடு போஸ் கொடுத்து அட்டகாசம் செய்யும் அமலாபால்!
Next articleநிதியமைச்சரின் கோரிக்கையை நிராகரித்த ஜனாதிபதி!