Home jaffna news யாழில் இன்று காலை இடம்பெற்ற கோரவிபத்து; ஒருவர் பலி!

யாழில் இன்று காலை இடம்பெற்ற கோரவிபத்து; ஒருவர் பலி!

more news

யாழ்.கோப்பாய் – ராசபாதை வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது இலங்கை மின்சாரசபை வாகனமும், முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

மேலும் இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Gallery

ஏனைய தளங்களிற்கு செல்ல..

** APPLICATION NEWS  ** APK NEWS ** APPS NEWS ** INSTALL NEWS

** LINKS NEWS ** TECH TODAY ** HIRU NEWS ** LIVE7 NEWS

** JAFFNA NEWS ** CINEMA NEWS ** உதயம் செய்திகள்

READ MORE >>>  கொரோனா காலத்திலும் யாழில் இப்படியான செயல்பாடுகள்; இருவர் கைது
Previous articleமட்டக்களப்பு – ஆயித்தியமலையில் மதுபான போத்தல்களுடன் பெண் கைது!
Next articleஆவாகுழுவின் ஆயுதங்கள் மீட்பு!